குர்ஆன் பயிற்சி வகுப்பு – சத்வா கிளை

மாபெரும் கிருபையால் சத்வா கிளையில் 16.02.2012 அன்று வியாழக்கிழமை குர் ஆன் மக்தப் வகுப்பு நடைபெற்றது . இதில் சகோ.கிளியனூர் இக்பால் அவர்கள் குர்ஆன் அரபியில் ஒத பயிற்சியும், தஜ்ஜீவிது முறையில் ஒதவும் பயிற்சியும் அளித்தார்கள்.