குர்ஆன் பயிற்சி வகுப்பு – ஐகாட் சிட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையில் 20.03.2012 அன்று குர்ஆன் பயிற்ச வகுப்பு நடைபெற்றது. சகோதரர் ஷாஹுல் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.