குர்ஆன் பயிற்சி வகுப்பு – ஐகாட் சிட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையில் கடந்த 21.02.2012 அன்று குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் ஷாஹுல் அவர்கள் பயிற்சி அளித்தார்கள். ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.