குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு – சோழபுரம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக 24.10.2015 அன்று இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக்கிக்கொண்ட இரண்டு குடும்பங்களுக்கு சோழபுரம் கிளையின் கொள்கை சகோதரிகள் சென்று -31.10.2015- அன்று நடக்கவிருக்கும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து அந்த இரண்டு குடும்பத்திற்கும் திருமறை குர்ஆன் மற்றும்
இஸ்லாமிய அடிப்படை  கல்வி என்ற புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.