குர்ஆன் ஓதுதல் ஹதீஸ்கள் மனனம் வகுப்பு – பாலவாக்கம்

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளை சார்பாக கடந்த 25/11/11 வெள்ளிக்கிழமை அன்று பஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் ஓதுதல் மற்றும் ஹதீஸ்கள் மனனம் வகுப்பு நடைப்பெற்றது. இதில்  ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.