குர்ஆன் ஓதுதல் மற்றும் துஆ மனனம் வகுப்பு – பாலவாக்கம்

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளை சார்பாக கடந்த 18/11/11 பஜர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன் ஓதுதல் மற்றும் துஆ மனனம் வகுப்பு நடைப்பெற்றது. இதில் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.