“குர்ஆன்  எந்த  முறையில்  ஓதவேண்டும்” – நிரோல் கிளை பெண்கள் பயான்

மும்பை நிரோல் கிளையில் கடந்த 18-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஷப்னம் அவர்கள் “குர்ஆன்  எந்த  முறையில் ஓதவேண்டும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.