குர்ஆன்,ஹதீஸ் துஆ மனன வகுப்பு – செங்கல்பட்டு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் செங்கல்பட்டு கிளை சார்பாக கடந்த 25/11/11 வெள்ளிக்கிழமை அன்று பஜர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்,ஹதீஸ் துஆ மனனவகுப்பு நடைப்பெற்றது.
கானத்தூர் பஷீர் வகுப்பை நடத்தினார். இதில் பலர் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.