“குர்ஆனை அறிவோம்” – தியாக துருகம் பெண்கள் பயான்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் தியாக துருகம் கிளையில் கடந்த 26-02-2012 அன்று “குர்ஆனை அறிவோம்” என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.