குர்ஆனும் விஞ்ஞானமும் – கோலாலும்பூர் பயான்

மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 27/02/2012 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசர் அவர்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.