குர்ஆனும் பெண்களும் – ஆழ்வார்திருநகர் பெண்கள் பயான்

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக பெண்கள் பயான் குர்ஆனும் பெண்களும் என்ற தலைப்பில் கடந்த 06.04.2012 அன்று நடைபெற்றது.