குர்ஆனின் சிறப்பு – கள்ளக்குறிச்சி பெண்கள் பயான்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையில் கடந்த 26/02/2012 அன்று குர்ஆனின் சிறப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.