குர்அன் விளக்கவுரை – ஹோர் அல் அன்ஸ்

துபை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் கடந்த 16.02.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைப்பெற்றது. இதில் சகோ.ரில்வான் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!