குர்அன் விளக்கவுரை நிகழ்ச்சி – ஐகாட் சிட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையில் அல் மிஸ்க் 6ம் நம்பர் கேம்பில் வாராந்திர குர்அன் விளக்கவுரை நிகழ்ச்சி கடந்த 03.04.2012 அன்று நடைபெற்றது. சூரா யூசுஃப் வசனம் 16 முதல் 22 வரை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.