குரோம்பேட்டையில் ரூபாய் 4500 கல்வி உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக குரோம்பேட்டையை சேர்ந்த ஏழை சகோதரர் சையது அலி மகனின் கல்விக்காக கடந்த 15-10-2010 வெள்ளிகிழமை அன்று ரூபாய் 4500 வழங்கப்பட்டது.