குரோம்பேட்டையில் ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 4-2-2011 வெள்ளிக்கிழமையன்று குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் என்ற சகோதரருக்கு கண் சிகிச்சைக்காக ரூபாய் 1000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.