குரும்பூர் கிளையில் ரூபாய் 2200 மதிப்பிலான உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கிளை சார்பாக கடந்த 15.12.2010 அன்று ஏழை சகோதரர் ஒருவருக்கு பெட்டிகடை வைப்பதற்காக ரூபாய் 1 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் இரண்டு சகோதரிகளுக்கு தலா ரூபாய் 600 மதிப்பிலான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

jkpo;ehL jt;`Pj; [khmj; Jhj;Jf;Fb khtl;lk; FUk;G+h; fpis rhh;ghf 15.12.2010 md;W