“குரான் மட்டும் போதுமா?” – ஓமன் மண்டலம் சலாலாஹ் – ரய்சுத் கிளை – வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

ஓமன் மண்டலம் சலாலாஹ், ரய்சுத் கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 16/10/2013 அன்று பகல் 4.30மணிக்கு நடைபெற்றது. இதில் சகோ. ஜாவித் ஹாரூன் மற்றும் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் “குரான் மட்டும் போதுமா? ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் கொள்கை சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்………