கும்பகோணத்தில் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை நகரத்தில் 23.07.11 சனிக்கிழமை அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்சி அவர்கள் நவீன உலகத்தில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பிலும், மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி அவர்கள் சொல்லும் செயலும் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

மாவட்ட , கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆண்கள் பெணகள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.