கும்பகோணத்தில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

IMGA0291IMGA0295தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட மர்க்கஸில் கடந்த 07.02.10 ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பகோணம் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:S.சாரா ஆலிமா அவர்கள் மறுமையில் மனிதர்களின் நிலை? என்ற தலைப்பிலும், சகோதரி:S.நிரோஸ் பானு ஆலிமா அவர்கள் மண்ணரை வாழ்க்கை என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.