கும்பகோணத்தில் கிறிஸ்தவ பாதிரியார்களுடன் கலந்துரையாடல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 14.12.10 செவ்வாய்க்கிழமை அன்று கிறிஸ்தவ பாதிரியார்களுடன் கலந்துரையாடல் நடைப்பெற்றது.

இதில் குடந்தை மறை வட்டத்தில் உள்ள சுமார் நாற்பது பாதிரியார்கள் கலந்து கொண்டு இஸ்லாம் சம்மந்தப்பட்ட கேள்விகள் கேட்டனர், இதற்கு மாநிலத் தலைவர் சகோ:பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் பதில் அளித்தார்.