கும்பகோணத்தில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை நகரம் சார்பாக  இன்று ( 04.06.10) மாவட்ட மர்க்கஸில் 30 ஏழை மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட்டது.