கும்பகோணத்தில் இஸ்லாத்தை ஏற்ற ராகவன்!

தஞ்சை வடக்கு மாவாட்டம் கும்பகோனம் அருகில் உள்ள கொட்டையூரைச் சார்ந்த ராகவன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துர்ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்.  இவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக சேலத்தில் உள்ள தவ்ஹீத் கல்லூரியில் மூன்று மாத அடிப்படை கல்வி கற்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.