குமாரி மாவட்டப் பொதுக்குழு

குமாரி மாவட்டத்தின் பொதுக்குழு கடந்த 09.06.13 அன்று நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லா அவர்களும் மேலான்மைக்குழு உறுப்பினார் ஹாஜாநூஹ் அவர்களும் கலந்து கொண்டனர். மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக புதிய மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுக்கபட்டது.