குமரி மாவட்ட பொதுக்குழு , பிப் 14 குறித்து ஆலோசனை !

14.1.2012 அன்று குமரி மாவட்ட பொதுக்குழு நாகர்கோயில் தீபன் ஹோடேலில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் முன்னிலையில் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட வரவு செலவு அறிக்கை , பணிகளின் மற்றும் கிளைகள் வாரியான பணிகள் அறிக்கை சமர்பிக்க பட்டது.

இறுதியாக நடைபெற இருக்கும் பிப்ரவரி 14 க்குக்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

போராட்ட சிறப்பாக நடத்துவதற்குண்டான ஏற்பாடுகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.