குமரி மாவட்ட ஜனவரி 27 போராட்ட செயல்வீரர்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்ட ஜனவரி 27 போராட்ட செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 25-12-2010 அன்று மாவட்ட மர்கசில் நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் சாதிக் மற்றும் மாநிலச் செயலாளர் காஜா நூஹ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். இதில் கொள்கைச் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியானது