குமரி மாவட்டம் மிடலம் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

தேங்காய் பட்டணம் அருகில் உள்ள மிடலம் பகுதியில் காவி பயங்கரவாதிகள் நடத்திய விநாயகர் ஊர்வல கலவரத்திற்கு பிறகு நம்முடைய சமுதாய சேவையில் கடந்த 26-12-2010 அன்று TNTJ வின் புதிய கிளை ஆரம்பமானது.

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியல் கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.