குமரி மாவட்டம் மாதவலாயம் கிளையில் ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் மாதவலாயம் கிளை சார்பாக இந்த ஆண்டு நுற்றுக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு வீடு தேடிச் சென்று அரிசி, சமையல் எண்ணெய், சேமியா, தேங்காய், மசாலா பொருட்கள் போன்ற உணவுப் பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது.