குமரி மாவட்டம் மாதவலாயம் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் மாதவலாயம் பகுதியில் TNTJ வின் புதிய கிளை கடந்த 28-08-10 துவங்கப்பட்டது. பின்னர் கடந்த 31-08-10 செவ்வாய்க்கிழமையன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரி.ஸாஜிதா ஆலிமா அவர்கள் ரமலானின் கடைசி 10 நாட்களின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார்.

ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.