குமரி மாவட்டம் பட்டனத்தில் குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் பட்டனத்தில் நேற்று (4-4-2010) குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காதர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.