குமரி மாவட்டம் குளச்சல் கிளை-சமூக நல்லிணக்கப் பிரச்சாரம்

குமரி மாவட்டம் குளச்சல் கிளை சார்பாக தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை
முன்னிட்டு மாநிலத் தலைமையினால் அறிவிப்பு செய்யப் பெற்றுள்ள கட்டுரைப்
போட்டியின் தகவலை விளம்பரமாக St. Joseph பள்ளி,  VKP பள்ளி,St. Annies பள்ளி,ஆகிய இடங்களில் விநியோகித்து சமூக
நல்லிணக்கப் பிரச்சாரம் மேற்கொள்ளப் பெற்றது.