குமரி மாவட்டப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கடந்த 26-09-2010 அன்று நாகர்கோயில் விஜயதா கூட்ட அரங்கில்  மாநில துணை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் தலைமையிலும் மாநில செயலாளர் ஹாஜா நுஹ் மற்றும் மாநில மேலாண்மை குழு உறுப்பினர்கள் எம்.எஸ்சுலைமான் கோவை ரஹீம் முனிலையிலும் நடைபெற்றது.

இதில் கிளை மற்றும் மாவட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.