குமரி மாவட்டத்தில் நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டத்தில் நிர்வாகிகள் கூட்டம் கடந்த 11-1-11 அன்று நடைபெற்றது. இதில் கோவை அப்துர் ரஹீம் மற்றும் அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.