குமரி மாவட்டத்தில் நடைபெற்ற குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டத்தில் கடந்த 11-4-2010 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் காதர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.