குமரி மார்கசில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவாட்ட மர்கசில் கடந்த 12-2-11 அன்று பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் மவ்லூதின் வரிகளும் குர்ஆனின் எச்சரிக்கையும் என்ற தலைப்பில் .சாஜிதா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.