குமரி-குமரிதங்கம்புத்தூரில் நடைபெற்ற குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தங்கம்புத்தூரில் கடந்த 21-3-2010 அன்று குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்வத்துடன் பலர் கலந்து கொண்டனர்.