குமரியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்ட மர்கஸில் கடந்த 31-11-2010 அன்று மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாணவர் அணி பொறுப்பாளர் அல்அமீன் அவர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்கள். ஆர்வத்துடன் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர். கோட்டாறு கிளையிலும் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.