குமரியில் கோடைகால பயிற்சி முகாம்

01-05-2010 முதல் 10-05-2010 வரை மாணவியருக்கான கோடைக்கால பயிற்சி முகாம் குமரி மாவட்ட தலைமையில்  நடைபெற்றது. வகுப்புகள் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது. ஏராளமான மாணவிகள் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இறுதியில் கலந்து கொண்டவர்களுக் சான்றிதழ் வழங்கப்பட்டது.