குமரியில் குர்ஆன் வகுப்பு

02-05-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்ட தலைமையில்  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. வகுப்பை ஜக்கரியா ஆலிம் அவர்கள் நடத்தினார்கள். ஆர்வத்துடன் பலர் இதில் கலந்து கொண்டனர்.