குமரியில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டத்தில் கடந்த 29-05-2010 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் சஹோ.பாபு தலைமை தாங்கினார். ஆர்வத்துடன் பலர் இதில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்