குன்றத்தூரில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு குன்றத்தூர் கிளையில் கடந்த 28-5-2010 அன்று ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தாஹா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.