குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஈரோடு TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 5.8.11 அன்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம் , இஸ்லாம் பெண்கள் உரிமையை பரிக்கின்றதா? , அர்த்தமுள்ள இஸ்லாம் உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.