குன்னூர் கிளையில் ரூபாய் 1850 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 20-12-2010 அன்று ஏழை சகோதரர் ஒருவரின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 1850 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.