குன்னூர் கிளையில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 14-12-2010 அன்று ஏழை சகோதரி ஒருவரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.