குன்னூர் கிளையில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 16-7-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பராஅத் இரவும் பித்அத்தும் என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது. சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.