குன்னூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் நேற்று (3-10-2010) பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்வத்துடன் பலர் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.