குன்னூர் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 11-8-2011 அன்று இரவு தொழுகை குறித்து நகர் முழுவதும் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.