குன்னூர் கிளையில் தெருனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 21-8-2011 அன்று தெருமுனைப் பரச்சாரம் நடைபெற்றது. இதில் பெருநாள் சட்டங்கள் என்ற தலைப்பில் சல்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.