குன்னூர் கிளையில் தஃவா பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 24-12-2010 அன்று தஃவா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சல்மான் அவர்கள் கலந்து கொண்டு பயற்சி அளித்தார்கள். ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.