குன்னூர் கிளையில் தஃவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 26-2-11 அன்று குர்ஆன் ஹதீஸ் வசனங்கள் எழுதுவதற்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.